கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தங்குமிட பகுதியின் அடித்தளத்தில் இடம்பெற்ற தீபத்து தொடர்பான விசாரணை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.நேற்று (10) இரவு 10.00 மணியளவில் நான்கு மாடிகளைக்...