இலங்கையின் தென்மேற்காக ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கண மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.காற்றின் வேகம் திடீரென் மணிக்கு 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வானிலை...