- பல்கலையின் கீழிருந்த Lk Domain Registry குறித்தும் CoPE ஆராய்வுமொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து கல்விக்கான விடுமுறையைப் பெற்று வெளிநாடு சென்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 35 பேர் ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமுறிகளை மீறியமையால் 2021 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது அறவிடப்படவேண்டிய தொகை 51,649,961...