- மக்கள் சார்பான அரசின் தீர்மானங்களுக்கு மாத்திரமே ஆதரவுஅரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என, அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இது...