இன்று (01) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02) காலை 6.00 மணி வரையான, 6 மணித்தியாலங்களுக்கு, மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SDIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டத்திற்கு...