தொடரின் நாயகன்: ரமேஷ் மெண்டிஸ்; ஆட்ட நாயகன்: தனஞ்சய டி சில்வாசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலஙகை அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.நவம்பர் 29 ஆரம்பமான இப்போட்டியில், இரு...