- டிசம்பர் முதல் வாரத்தில் அமெரிக்க தூதுவராக கடமையேற்கிறார்களுத்துறை மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது எம்.பி. பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி...