திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வனர்த்தம் இன்று (18) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த...