- இரத்தினபுரி போதனா நோயாளர் விடுதி மூடல்இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மற்றும் இரண்டு தாதியர்கள், இரண்டு சேவையாளர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலையின் 24ஆவது விடுதி தற்போது (30) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக...