• உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)• அல்லாஹ் உங்கள் மீது,...