கொழும்பு - கொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் இன்று (24) இரவு 7.00 மணி முதல், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம்...