- ஒலி பெருக்கி பயன்படுத்தவே பொலிஸ் அனுமதி வேண்டும்- தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே உயர் பாதுகாப்பு வலய பிரகடனம்ஆர்ப்பாட்டங்களை நடாத்த குறைந்தபட்சம் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி அனுமதி பெற வேண்டுமென பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....