- பூரண நலனுடன் உள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இதயத்திற்கு அருகில் உள்ள இரத்தக் குழாயில் காணப்பட்ட...