- 1ஆம் தவணை 2ஆம் கட்டம்: ஜூன் 06, 2022 - ஜூலை 08, 20222022ஆம் ஆண்டு, பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 06ஆம் திகதி திங்கட்கிழமை 1ஆம் தவணையின் 2ஆம்...