பாமன்கடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெள்ளவத்தை, பாமன்கடை பாலத்திற்கு அருகில் நேற்று (07) மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.ஸ்டெபட் வீதியிலிருந்து வேலுவனராம பாதை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் கொஹுவளையிலிருந்து பாமன்கடை நோக்கிப் பயணித்த...