திருத்தப்பணிகள் காரணமாக கடந்த சில தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான இரவு நேர கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டு புகையிரத நிலைய அதிபர் ஏ. பேரின்பராசா தெரிவித்தார்.தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும்...