அவுதிரேலியாவிலுள்ள கொக்பேர்ன் (Cockburn) நகரத்தின் உணவுக் கழிவுகளை, பசுமை ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மனித வயிறு இயங்கும் முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.கொக்பேர்னிலுள்ள உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் சேகரிக்கப்படும் உணவு...