- மாலை 6.30 இற்கு பின் மின்வெட்டு கிடையாதுநாளை (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.O/L பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், மே 22 முதல் ஜூன் 01 வரை ஏனைய...