மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகவல்களை முகநூலில் வெளியிட்ட நான்கு பேர் மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.நீதிமன்ற...