திருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (09) பிற்பகல் 1.00 மணியளவில் மீட்கப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை மனையாவெளி பகுதியைச்சேர்ந்த எம். எச். ருக்மன் டி சில்வா (37) எனவும் துறைமுக...