ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பதப்படுத்திய மரமுந்திரிகை உற்பத்தியை மேற்கொண்ட கிளிநொச்சி, பூநகரி, மட்டுவில்நாடு பிரதேச தொழில் முயற்சியாளர் ஜெஸ்மின் ஜெயமலர் தனது சாதனைப் பயணம் தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய செவ்வி.கேள்வி: உங்கள் தொழில் முயற்சி, நீங்கள் இத்தொழில் முயற்சியை எப்போது...