மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அம்மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில்சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்...