மத்துகமை, பாலிக வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 15ஆம் திகதி இரவு வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் இருவரினால் குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....