மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்கள் விற்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில்,வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் - மு.ப. 11.00 - பி.ப. 10.00சில்லறை விற்பனை நிலையங்கள் - மு.ப. 8.00 - பி.ப. 11.00இன்று (11) முதல் அமுலாகும் வகையில், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ்...