யாழ். கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சட்ட விரோதமாக...