கண்டி -திகன பிரதான வீதி இன்று (22) நண்பகல் முதல் தற்காலிகமாக மூடப்படும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ராம்மாஞ்ஞ மஹா நிக்காய நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியை நிகழ்வுகளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டி- திகன பிரதான வீதியை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவரது இறுதிக்கியைகள் இன்று (...