- மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் சம்பவம்மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து வெட்டி கொலை செய்த 21 வயதுடைய கூலிக்காரன் மற்றும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் நேற்று (...