நாளை முதல் நடைமுறைதற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கொழும்பு வடக்குப் பிரிவின் முத்துவெல்ல மாவத்தை மற்றும் அளுத்மாவத்தை வீதிகளை ஒருவழி போக்குவரத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு போக்குவரத்து பொலிஸாரும் கொழும்பு மாநகர சபை பிரிவினரும் இணைந்து து...