நாடு முழுவதிலுமுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளைப் பெற முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தன்னியக்க இணையத்தள (Web) மற்றும் தொலைபேசி (IVR) சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே திணைக்களத்தின்...