- பொதுமக்கள் ஒன்றுகூடல்கள், கூட்டங்கள், விழாக்களுக்கு தடை- O/L, A/L இற்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புகளுக்கு 50% அனுமதிநாளை நவம்பர் 16 முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையிலான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டுள்ளார்.அந்த வகையில்...