குறைந்தபட்ச கட்டணம் ரூபா 12 மாற்றமில்லைநாளை நள்ளிரவு முதல் (21) பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பஸ் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று (19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, 4% பஸ் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியதாக, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்,...