பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவர், பதில் பிரதி பொலிஸ் மாஅதிபர்ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்ஒருவர், 10 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 06 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக,...