- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு கருத்ததெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவித்த அவர்.பி.எஸ்.எம்....