- ஜனவரி 01 - பெப்ரவரி 28 இடையில் வழங்கப்படும்- 2023 இறுதிக்குள் மீள அறவிடப்படும்அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2023 ஜனவரி 01 - பெப்ரவரி 28 இடையில் விசேட முற்பணமாக உச்சபட்சம் ரூ. 4,000 பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.குறித்த முற்பணத்தை 2023...