பொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் இன்று (19) முற்பகல் பக்கிங்ஹாம் மாளிகையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் பங்குபற்றினார்.“பொதுவான எதிர்காலம்” எனும்...