- மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலைச் சூத்திரதாரி- 1990 காலப் பகுதியில் முக்கிய குற்றவாளி- அப்போதை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன்பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை...