சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டதால், செய்திப் பக்கங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.சமூக ஊடகத் தளங்களில் செய்திகள் இடம்பெற செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பில் இரு தரப்புகளும் இணக்கம்...