- ஏனைய பேக்கரி பொருட்களுக்கு ரூ. 10 முதல் ரூ. 100 வரை அதிகரிப்புஎதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பாணின் விலையை ரூ. 5 இனால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை ரூ. 10 இனாலும் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலையை ரூ. 100...