ஜா-எல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் ஜா-எல, கணுவன, ரஜமாவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்...