மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலக பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.முகாமைத்துவ உதவியாளரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (25) கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்....