உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்றையதினம் (18) மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் அறிந்த...