தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்து கரி நாள் அனுஷ்டிப்புமட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில்...