- சீன CGGC நிறுவனத்தால் ரூ. 3,000 மில்லியன் செலவில் புனரமைப்பு- 1948 கட்டப்பட்ட மினிப்பே கால்வாய் 40 வருடங்களின் பின் புனரமைப்புபல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி, அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் அதன் பயனை...