பேக்கரி மற்றும் பிஸ்கட் கைத்தொழில் தயாரிப்புகளுக்குத் தேவையான பாம் ஒயிலை (Palm Oil) எவ்வித தட்டுப்பாடுமின்றி இறக்குமதி செய்ய விசேட அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.எனவே, பாம் ஒயில் இறக்குமதியை தடை செய்ய எடுக்கப்பட்ட முடிவு...