கொழும்பு, கோட்டை, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டடமொன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வகையான 205 தோட்டாக்களை பொலிசார் மீட்டுள்ளனர்.கொழும்பு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் T56 தோட்டாக்கள் 176 மற்றும் 9 மி.மீ....