முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் (11) தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.கடந்த ஜூலை 13ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.இன்று வரை அந்நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அதிகாரிகள்...