- 2030 இல் 100,000 ஆக குறைக்க எதிர்பார்ப்பு- இராணுவச் செலவினத்தை குறைப்பதே நோக்கம்இலங்கை இராணுவத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 200,783 ஊழியர்கள் தொகையை, இவ்வருடம் (2024) 135,000 ஆக குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.அத்துடன்,...