ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை உள்வாங்கி மாதாந்த சம்பளம் வழங்கும் வகையில் விபரங்கள் சேகரிக்கும் பணி பிரதேச செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அப்கர்,...