அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி மற்றும் பிரமர் தங்களது சமூகவலைத்தள கணக்குகளின் ஊடாக இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, இரு...