ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்களை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் ஒரு சில விடயங்களை அறிவித்துள்ளது.அவையாவன,தேவை ஏற்படுமாயின் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்.முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுதல்.அத்தியாவசிய...